ஆராத்திரிகை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆராத்திகை என்பது மணியினை அடித்து ஆரத்தி செய்வதாகும். இது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும்.
இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசுபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.
ஆராத்தி வகைகளுள் ஒன்றான ஐந்து கற்பூரம் ஏற்றி இறைவனுக்கு காண்பிக்கும் பஞ்சாராத்திரியை இறைவனுக்கு சமர்ப்பித்தல் ஆராத்திரிகை ஆகும்.
கருவி நூல்
[தொகு]சைவ சமய சிந்தாமணி - கா அருணாசல தேசிகமணி பூசைக்கிரியைகள்