பாத்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாத்தியம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.

இந்த உபாசார முறையில் மூல மந்திர்த்தினை உச்சரித்து, மூர்த்தியின் திருவடிகளில் தீர்த்தம் சமர்ப்பித்தலாகும். பாத்தியம் என்பது சிவபெருமானுடைய திருவடியில் பொருந்தும் குறியாகவும் அறியப்படுகிறது.

கருவி நூல்[தொகு]

சைவ சமய சிந்தாமணி - கா அருணாசல தேசிகமணி பூசைக்கிரியைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்தியம்&oldid=1452358" இருந்து மீள்விக்கப்பட்டது