ஆராத்திரிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆராத்திகை என்பது மணியினை அடித்து ஆரத்தி செய்வதாகும். இது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும்.

இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசுபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.

ஆராத்தி வகைகளுள் ஒன்றான ஐந்து கற்பூரம் ஏற்றி இறைவனுக்கு காண்பிக்கும் பஞ்சாராத்திரியை இறைவனுக்கு சமர்ப்பித்தல் ஆராத்திரிகை ஆகும்.

கருவி நூல்[தொகு]

சைவ சமய சிந்தாமணி - கா அருணாசல தேசிகமணி பூசைக்கிரியைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராத்திரிகை&oldid=3695999" இலிருந்து மீள்விக்கப்பட்டது