ஆயுஷ் ரிஜால்
தோற்றம்
ஆயுஷ் ரிஜால் | |
|---|---|
| விருதுகள் | டி சினி விருது, நேபாள திரைப்பட நடனக் கலைஞர் விருது, 2013, குளொபல் நேபாளி திரை விருது |
ஆயுஷ் ரிஜால் (Aayush Rijal), கோபால் ரிஜால் (Gopal Rijal) என்றும் அழைக்கப்படுகிறார்,[1][2] (பிறப்பு பிப்ரவரி 6, 1980) ஒரு நேபாளி திரைப்பட நடிகர், படைப்பாற்றல் மிக்க இயக்குநர் மற்றும் வசனகர்த்தா ஆவார். அவரது வரவுகளில் இசை வீடியோக்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஆகியவை அடங்கும்.[3][4] ரிஜால் ஒளிப்பதிவாளராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.
திரைப்பட வரிசை
[தொகு]| திரைப்படம் | ஆண்டு | பங்கு |
|---|---|---|
| தில் மா சஜயே திமி லை | 2013 | நடிகர் |
| மேரோ தேஷ் | 2015 | நடிகர் |
| மா மாயா கர்ச்சு திமி லை | 2011 | நடிகர் |
| சதக் | 2011 | நடிகர் |
| ஜல்ஜாலா | 2011 | நடிகர் |
| மேரோ தேஷ் | 2011 | நடிகர் |
| துளசி | 2012 | நடிகர் |
| மா பிர்சு கசாரி | 2012 | நடிகர் |
| மேரோ கதா | 2012 | நடிகர் |
| பாப் | 2015 | நடிகர் [5] |
| மா சுனி திம்ரோ | 2013 | நடிகர் |
| லவாரிஷ் | 2013 | நடிகர் [6] |
அரசியல் வாழ்க்கை
[தொகு]2017 நேபாள பொதுத் தேர்தலின் போது, ரிஜால் நேபாள காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.[7]
விருதுகள்
[தொகு]| ஆண்டு | விருது | வகை | திரைப்படம் | முடிவு |
|---|---|---|---|---|
| 2010 | டி சினி விருது | நடிகர் | திரைப்படம் | வெற்றி |
| 2013 | நேபாள திரைப்பட நடன கலைஞர் சினி விருது 2013 | நடிகர் | சதக் | வெற்றி |
| 2017 | குளோபல் நேபாளி திரைப்பட விருது [8] | நடிகர் | வெற்றி |
இசை கானொளி
[தொகு]நபிர்சே திமி லாய் [9]
குறிப்புகள்
[தொகு]- ↑ "'ढलेँ म ढलेँ'बाट उठेका आयुष 'हिफाजत'मा आइपुग्दा चम्किए". Thaha Khabar. Retrieved 2 August 2018.
- ↑ "डेढ वर्षका लागि प्याक छु : आयुष रिजाल - Naya Patrika". Enayapatrika.com. 13 January 2018. Archived from the original on 22 June 2018. Retrieved 2 August 2018.
- ↑ "Interview Actor Aayus Rijal With Saroj Pyakurel". Osenepal.com. Retrieved 2 August 2018.
- ↑ "2075-01-05 Wednesday". Madhyanhadaily.com. Archived from the original on 1 August 2018. Retrieved 2 August 2018.
- ↑ "PAAP - New Nepali Full Movie 2073 Ft. Sushma Karki, Aayush Rijal (Full HD)". யூடியூப். 22 July 2016. Retrieved 2 August 2018.
- ↑ "New Nepali Movie 2017 - "LAWARISH" Full Movie -- Aayush Rijal, Yuna -- Latest Nepali Movie 2017". யூடியூப். 31 January 2017. Retrieved 2 August 2018.
- ↑ "राजनीतिमा कलाकार : पार्टीका 'गहना' मात्रै?". Shukrabar (in ஆங்கிலம்). Retrieved 2021-12-01.
- ↑ Shrestha, Akhabar. "'ग्लोबल नेपाली फिल्म अवार्ड' बिशेष समापन कार्यक्रम नेपालमा सम्पन्न - Nepal Samachar Dainik". Nepalsamachardainik.com. Archived from the original on 3 August 2018. Retrieved 2 August 2018.
- ↑ Ashishcone13 (31 January 2010). "Na birse timilai Na Paya Timilai". யூடியூப். Retrieved 2 August 2018.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)