ஆப்கானித்தானில் இந்து மதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

Winkel-tripel-projection.jpg
காபூலிலுள்ள 5ம் நூற்றாண்டுப் பளிங்குப் பிள்ளையார் சிலை

ஆப்கானிஸ்தானில் இந்து மதம் என்பது ஆப்கானிஸ்தானில் வாழும் ஒரு சிறு குழுவினரால் பின்பற்றப்படுகிறது. ஆப்கானிய இந்துக்கள் என அழைக்கப்படும் சிறுபான்மையினரான இவர்கள் காபூல் மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களில் வாழ்கின்றனர். இக்குழுவினர் எண்ணிக்கை சுமார் 1,000 ஆகும். இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இந்து சமயம் உட்பட பல சமயங்கள் பின்பற்றப்பட்டது.