ஆனைவிழுந்தான்குளம்

ஆள்கூறுகள்: 9°20′N 80°19′E / 9.333°N 80.317°E / 9.333; 80.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனைவிழுந்தான்குளம்
Anaivilunthankulam
கிராமம்
ஆனைவிழுந்தான்குளம் is located in இலங்கை
ஆனைவிழுந்தான்குளம்
ஆனைவிழுந்தான்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°19′E / 9.333°N 80.317°E / 9.333; 80.317
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

ஆனைவிழுந்தான்குளம்[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aanai-vizhunthaan-ku’lam, Aliyaa-wætuna-wæwa". TamilNet. April 5, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36197. 
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைவிழுந்தான்குளம்&oldid=3897688" இலிருந்து மீள்விக்கப்பட்டது