ஆனந்தபுரம், கிளிநொச்சி

ஆள்கூறுகள்: 9°23′N 80°24′E / 9.383°N 80.400°E / 9.383; 80.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தபுரம்
Ananthapuram
கிராமம்
ஆனந்தபுரம் is located in இலங்கை
ஆனந்தபுரம்
ஆனந்தபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°23′N 80°24′E / 9.383°N 80.400°E / 9.383; 80.400
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

ஆனந்தபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு அண்மையில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தபுரம்,_கிளிநொச்சி&oldid=3862562" இலிருந்து மீள்விக்கப்பட்டது