ஆந்திரே பெசெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித ஆந்திரே பெசெட்
பிறப்புஆகத்து 9, 1845(1845-08-09)
மொன்ட்-சான்-கிரெகோர், கியூபெக், கனடா
இறப்புசனவரி 6, 1937(1937-01-06) (அகவை 91)
மொண்ட்ரியால், கனடா
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்-ஆல் மே 23, 1982, புனித பேதுருவின் சதுக்கம், வத்திக்கான் நகர்,
புனிதர் பட்டம்திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்-ஆல் அக்டோபர் 17, 2010, புனித பேதுரு சதுக்கம்
முக்கிய திருத்தலங்கள்புனித யோசேப்பு பேராலயம்
மொண்ட்ரியால், கியூபெக், கனடா
திருவிழாசனவரி 6 (ஐக்கிய அமெரிக்கா), சனவரி 7 (கனடா)


ஆந்திரே பெசெத் (André Bessette, 9 ஆகத்து 1845 – 6 சனவரி 1937), என்பவர் திருச்சிலுவை சபையின் அருட்சகோதரராவார். பிரெஞ்சு-கனேடிய கத்தோலிக்கரிடையே இவர் மிகவும் புகழ் பெற்றவர். புனித யோசேப்புவின் மீது இவருக்கிருந்த பக்தியும், அவரின் பரிந்துரையால் பல புதுமைகளை இவர் செய்தார் என நம்பப்படுகின்றது.[1]

இவரை வணக்கத்திற்குரியவர் என 1978இலும் அருளாளர் என 1982இலும் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் எறிவித்தார்.[2] 17 அக்டோபர் 2010இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meet the Miracle Man of Montreal". பார்த்த நாள் 9 டிசம்பர் 2016.
  2. 2.0 2.1 CBC News: "Brother André to become saint," பெப்ரவரி 19, 2010, accessed பெப்ரவரி 19, 2010
  3. "Saint Brother André". பார்த்த நாள் 9 டிசம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரே_பெசெத்&oldid=2712898" இருந்து மீள்விக்கப்பட்டது