ஆதூரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Principality of Asturias
Principado de Asturias (எசுப்பானியம்)
Principáu d'Asturies (அஸ்தூரியன்)
Autonomous Community
Comunidad Autónoma del Principado de Asturias
Flag of Asturias
கொடி
Coat-of-arms of Asturias
சின்னம்
Map of Asturias
Map of Asturias
நாடு எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா
Capital ஒவியேதோ
அரசு
 • President Vicente Alberto Álvarez Areces (PSOE)
பரப்பளவு(2.1% of Spain; Ranked 10th)
 • மொத்தம் 10,604
மக்கள்தொகை (2006)
 • மொத்தம் 10,76,896
 • அடர்த்தி 100
 • Pop. rank 13
 • Percent 2.4
Demonym
ISO 3166-2 O
Anthem Asturias, patria querida
ஆட்சி மொழிs Spanish; Asturian has special status
Statute of Autonomy January 11, 1982
Parliament Cortes Generales
Congress seats 8 (of 350)
Senate seats 6 (of 264)
இணையதளம் Gobierno del Principado de Asturias


ஆதூரியா என்பது எசுப்பானிய இராச்சியத்தின் ஒரு ஆட்சி பிரிவு ஆகும். இது எசுப்பானிய இராச்சியத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு ஐரோப்பிய மத்திய காலத்தில் ஆதூரியா இராச்சியாமாக இருந்தது. இதன் தலைநகரம் ஒவியேதோ ஆகும். இதன் பரப்பளவு 10,604 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 1,076,896 ஆகும். இதன் ஆட்சிமொழிகள் எசுப்பானியம் மற்றும் ஆதூரியம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதூரியா&oldid=2221018" இருந்து மீள்விக்கப்பட்டது