ஒவியேதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Oviedo
Uviéu (அஸ்தூரியன்)
Municipality
Oviedo-இன் கொடி
கொடி
Oviedo-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Benemérita, invicta, heroica, buena, muy noble, muy leal
(Meritorious, undefeated, heroic, good, very noble, very loyal)
Location of Oviedo
Location of Oviedo
Country எசுப்பானியா
Autonomous communityPrincipado de Asturias
Provinceஆதூரியா
ComarcaOviedo
CapitalOviedo
அரசு
 • AlcaldeGabino de Lorenzo (PP)
பரப்பளவு
 • மொத்தம்18.665 km2 (7.207 sq mi)
ஏற்றம்232 m (761 ft)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்2,24,005
இனங்கள்ovetense or carbayón
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
Postal code33001 and 33013
Official language(s)Castilian
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

ஒவியேதோ (Oviedo) என்பது எசுப்பானியாவில் உள்ள ஆதூரியாவின் தலைநகரம் ஆகும். இந்நகரம் கி.பி.761 இல் மாகிமோ மற்றும் புரோமேத்தானசு ஆகிய இரு துறவிகளால் தோற்றுவிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இதன் பரப்பளவு 18.665 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 224,005 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒவியேதோ&oldid=2899142" இருந்து மீள்விக்கப்பட்டது