ஆதூரிய மொழி
Jump to navigation
Jump to search
Asturian | |
---|---|
asturianu, bable | |
நாடு(கள்) | ![]() |
பிராந்தியம் | Autonomous Community of ஆதூரியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 150,000–400,000[1] (date missing) |
இலத்தீன் | |
அலுவலக நிலை | |
Regulated by | Academy of the Asturian Language (Asturian) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | ast |
ISO 639-3 | ast |
ஆதூரியம் (வியமாந்தம்: Lenga asturian-a) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எசுப்பானிய இராச்சியத்தில் உள்ள ஆதூரியாவில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒரு இலச்சத்து ஐம்பதாயிரம் முதல் நான்கு இலச்சத்து மக்களால் பேசப்படுகிறது. எசுப்பானியம் மட்டுமின்றி ஆதூரியமும் ஆதூரியாவில் ஆட்சி மொழியாக உள்ளது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர்.