ஆண்ட்ரூ வைல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஆண்ட்ரூ வைல்சு
வைல்சு தமது 61வது பிறந்த நாளில், 2005)
பிறப்புஆண்ட்ரூ ஜான் வைல்சு
11 ஏப்ரல் 1953 (1953-04-11) (அகவை 70)[1]
கேம்பிரிட்ச், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைகணிதம்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
  • மெர்டன் கல்லூரி, ஆக்சுபோர்டு
  • கிளேர் கல்லூரி, கேம்பிரிட்ச்
ஆய்வேடுநேர் எதிர்மைக் கோட்பாடுகளும் பிர்ச்சு, இசுவின்னர்டன்-டையர் ஊகங்களும் (1979)
ஆய்வு நெறியாளர்ஜான் கோட்சு[2]
முனைவர் பட்ட 
மாணவர்கள்
  • மஞ்சுள் பார்கவா
  • பிரியன் கான்ராடு
  • பிரெட் டயமண்டு
  • கார்ல் ரூபின்
  • கிறிஸ்டபர் இசுக்கின்னர்
  • ரிச்சர்டு டெய்லர்[2]
  • ரிதபிரதா முன்சி
அறியப்படுவதுபகுதிநிலைத்த நீள்வட்ட வளைகோடுகளுக்கான தானியாமா–ஷிமுரா ஊகத்தை மெய்ப்பித்து ஃபெர்மட்டின் கடைசி தேற்றத்தை மெய்ப்பித்தமை
இவாசாவா கோட்பாட்டின் முதன்மை ஊகத்தை மெய்ப்பித்தமை
விருதுகள்வைட்டெடு பரிசு (1988)
கணிதத்திற்கான ஸ்கொக் பரிசு (1995)
ஓசுட்ரோவ்சுக்கி பரிசு (1995)
ஃபெர்மட் பரிசு (1995)
உல்ப் பரிசு (1995/6)
வேந்தியப் பதக்கம் (1996)
கணிதத்தில் நாசு விருது (1996)
கோல் பரிசு (1997)
உல்சுக்கெல் பரிசு(1997)
ஃபீல்ட்ஸ் பதக்கம் (1998)
ஃபைசல் அரசர் பன்னாட்டு அறிவியல் பரிசு (1998)
ஷா பரிசு (2005)
ஏபெல் பரிசு (2016)

சர் ஆண்ட்ரூ ஜான் வைல்சு (Sir Andrew John Wiles , பிறப்பு: ஏப்ரல் 11, 1953)[1] பிரித்தானிய கணிதவியலாளரும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் எண் கோட்பாட்டில் சிறப்பாய்வு செய்யும் அரச கழக ஆய்வுப் பேராசிரியரும் ஆவார். ஃபெர்மட்டின் கடைசி தேற்றத்திற்கு தீர்வு கண்டமைக்காக 2016ஆம் ஆண்டு இவருக்கு ஏபெல் பரிசு வழங்கப்பட்டது.[3][4][5] ஏபெல் பரிசைத் தவிரவும் வைல்சு பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரூ_வைல்சு&oldid=3542504" இருந்து மீள்விக்கப்பட்டது