உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டி ரோடிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டி ரோடிக்
நாடு ஐக்கிய அமெரிக்கா
வாழ்விடம்ஆஸ்டின், டெக்சாஸ்
உயரம்1.88 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்)[1]
தொழில் ஆரம்பம்2000
விளையாட்டுகள்வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்$19,906,589
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்571–184 (75.66%)
பட்டங்கள்30
அதிகூடிய தரவரிசைநம். 1 (நவம்பர் 3, 2003)
தற்போதைய தரவரிசைநம். 13 (அக்டோபர் 17, 2011)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்அரையிறுதி (2003, 2005, 2007, 2009)
பிரெஞ்சு ஓப்பன்4சு (2009)
விம்பிள்டன்தோ (2004, 2005, 2009)
அமெரிக்க ஓப்பன்வெ (2003)
ஏனைய தொடர்கள்
Tour Finalsஅரையிறுதி (2003, 2004, 2007)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்58–38
பட்டங்கள்4
அதியுயர் தரவரிசைந. 50 (ஜனவரி 11, 2010)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
பிரெஞ்சு ஓப்பன்1சு (2009)
விம்பிள்டன்1சு (2001)
அமெரிக்க ஓப்பன்2சு (1999, 2000)
இற்றைப்படுத்தப்பட்டது: அக்டோபர் 12, 2009.

ஆண்ட்ரூ ஸ்டீபன் "ஆண்டி" ரோடிக் (Andy Roddick, பிறப்பு: ஆகஸ்ட் 30, 1982) ஒரு அமெரிக்க தொழில்முறை டென்னிஸ் வீரர் மற்றும் ஒரு முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஆவார். அவர் தற்போது மார்டி ஃபிஷ்க்கு அடுத்ததாக, உலக தரவரிசையில் இரண்டாவது உயர்ந்த இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் ஆவார்.

பதிவுகள் மற்றும் சாதனைகள்[தொகு]

போட்டித்தொடர் 2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 SR வெ–தோ
கிராண்ட் சிலாம் போட்டித்தொடர்கள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 2வது சுற்று அ.இ கா.இ அ.இ 4வது சுற்று அ.இ 3வது சுற்று அ.இ கா.இ 4வது சுற்று 0 / 10 37–10
பிரெஞ்சு ஓப்பன் 3வது சுற்று 1வது சுற்று 1வது சுற்று 2வது சுற்று 2வது சுற்று 1வது சுற்று 1வது சுற்று 4வது சுற்று]] 3வது சுற்று]] 0 / 9 9–9
விம்பிள்டன் 3வது சுற்று 3வது சுற்று அ.இ இறுதி இறுதி 3வது சுற்று கா.இ 2வது சுற்று இறுதி 4வது சுற்று 3வது சுற்று 0 / 11 39–11
யூ.எசு. ஓப்பன் 1வது சுற்று கா.இ கா.இ வெ கா.இ 1வது சுற்று இறுதி கா.இ கா.இ 3வது சுற்று 2வது சுற்று கா.இ 1 / 11 36–10
SR 0 / 1 0 / 3 0 / 4 1 / 4 0 / 4 0 / 4 0 / 4 0 / 4 0 / 3 0 / 4 0 / 4 0 / 2 1 / 41
வெ–தோ 0–1 8–3 7–4 17–3 15–4 12–4 11–4 13–4 7–3 16–4 10–4 5–2 121–40

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Roland Garros – The 2010 French Open – Official Site by IBM". 2010.rolandgarros.com. Archived from the original on மே 31, 2011. பார்க்கப்பட்ட நாள் May 17, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_ரோடிக்&oldid=3542525" இலிருந்து மீள்விக்கப்பட்டது