ஆசிப் மசூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆசிப் மசூத்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 16 7
ஓட்டங்கள் 93 10
துடுப்பாட்ட சராசரி 10.33 5.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 30* 6
பந்துவீச்சுகள் 3038 402
விக்கெட்டுகள் 38 5
பந்துவீச்சு சராசரி 41.26 46.79
5 விக்/இன்னிங்ஸ் 1 -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 5/111 2/9
பிடிகள்/ஸ்டம்புகள் 5/- 1/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

சையித் ஆசிப் மசூத் சாஹ் (Syed Asif Masood Shah, பிறப்பு: சனவரி 23 1946 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1977 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிப்_மசூத்&oldid=2261456" இருந்து மீள்விக்கப்பட்டது