ஆகாஷ் சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆகாஷ் சோப்ரா
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 10 118
ஓட்டங்கள் 437 8219
துடுப்பாட்ட சராசரி 23.00 46.69
100கள்/50கள் -/2 22/41
அதிகூடிய ஓட்டங்கள் 60 239*
பந்துவீச்சுகள் - 372
வீழ்த்தல்கள் - 6
பந்துவீச்சு சராசரி - 33.16
5 வீழ்./ஆட்டப்பகுதி - 0
10 வீழ்./போட்டி - 0
சிறந்த பந்துவீச்சு - 2/5
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 15/- 145/-

, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra; பிறப்பு: செப்டம்பர் 19. 1977, ஆக்ரா, உத்தரப்பிர்தேசம்), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 118 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 இலிருந்து 2004 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆரம்பத்துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார்.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாஷ்_சோப்ரா&oldid=2235896" இருந்து மீள்விக்கப்பட்டது