அவ்யக பிராமணர்கள்
Appearance
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
கருநாடகம், இந்தியா | |
மொழி(கள்) | |
அவ்யக கன்னடம், கன்னடத்தின் வேறுபட்ட மொழி | |
சமயங்கள் | |
இந்து சமயம் |
அவ்யக பிராமணர்கள் (Havyaka Brahmins) ( அவேகா, அவிகா என்றும் அழைக்கப்படும் இவர்கள் இந்திய மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த இந்து பஞ்ச திராவிட வேத பிராமணர்கள் ஆவர். [1] ஆதி சங்கராச்சாரியார் முன்வைத்த அத்வைத தத்துவத்தை இவர்கள் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோரின் வம்சாவளியை தெற்கு கன்னட மாவட்டம், வடக்கு கன்னட மாவட்டம், உடுப்பி, குடகு மாவட்டம் அல்லது கர்நாடகாவின் சிமோகா மாவட்டம் மற்றும் கேரளாவின் காசர்கோடு போன்ற புகுதிகளில் காணலாம். [2]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.havyakamahasabha.com/ Official Havyaka Mahasabha site
- ↑ http://www.havyak.com/ Official Havyaka Association of Americas site