கவுட சாரஸ்வத் பிராமணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவுட சரஸ்வத் பிராமணர்
गौड सारस्वत / ಗೌಡ ಸಾರಸ್ವತ

விஜய் மல்லையா · சச்சின் டெண்டுல்கர்
மொத்த மக்கள்தொகை
(2001:300,000 (அண்.))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கோவா, மகாராட்டிரம், கர்நாடகம், கேரளம்
மொழி(கள்)
தாய் மொழி:கொங்கணி, மராத்தி, கன்னடம்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடப் பிராமணர், பஞ்ச கௌடர், கொங்கணஸ்த் பிராமணர், காஷ்மீர பண்டிதர்கள்

கவுட சரஸ்வத் பிராமணர் (கொங்கணி:गौड सारस्वत / ಗೌಡ ಸಾರಸ್ವತ) என்றழைக்கப்படுவோர் கொங்கணி மொழியைத் தாய்மொழி கொண்ட பிராமணர்கள் ஆவர்.

பயன்படுத்தும் பெயர்கள்[தொகு]

  • கினி
  • காமத்
  • செனாய்
  • பயி
  • மல்லையா
  • நாயக்
  • படுகோன்
  • பட்

மேற்கோள்கள்[தொகு]