சரஸ்வத் பிராமணர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
காஷ்மீர் | |
மொழி(கள்) | |
காஷ்மீரி | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பஞ்ச கௌடர் , பிராமணர் |
சரஸ்வத் பிராமணர் (Saraswat Brahmin) எனப்படுவோர் இந்தியாவின் இந்து பிராமணர்களின் உட்பிரிவினர் ஆவர். இவர்கள் பழங்கால சரசுவதி ஆறு ஓடிய பகுதியில் வாழ்ந்தவர்கள். சரஸ்வதி ஆறு ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.சரஸ்வத் பிராமணர்கள் ஐந்து பஞ்ச கௌடர் பிராமண சமூகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.[1][2][3][4] பெருபாலான காஷ்மீர பண்டிதர்கள் சரஸ்வத் பிராமணர் பிரிவை சேர்த்தவர்களே.[5] இவர்கள் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்கள்[6] என்றாலும் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த சரஸ்வத் பிராமணர்கள் தங்கள் உணவில் மீன்களைச் சேர்த்துள்ளனர்[7][8][9] [10] [11]
சொற்பிறப்பு[தொகு]
விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஸரஸ்வதி நதிக்கரையைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்பதால் சரஸ்வத் பிராமணர்கள் என்ற பெயரில் அறியப்படுகின்றனர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Shree Scanda Puran (Sayadri Khandha) -Ed. Dr. Jarson D. Kunha, Marathi version Ed. By Gajanan shastri Gaytonde, published by Shree Katyani Publication, Mumbai
- ↑ D. Shyam Babu and Ravindra S. Khare, தொகுப்பாசிரியர் (2011). Caste in Life: Experiencing Inequalities. Pearson Education India. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131754399. https://books.google.com/books?id=lXyWE6KbG8oC&pg=PA168.
- ↑ James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: N-Z. Rosen. பக். 490–491. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780823931804. https://archive.org/details/illustratedencyc0000loch.
- ↑ Dakshinatya Sarasvats: Tale of an Enterprising Community,page 6
- ↑ M K, KAW (2017). Kashmiri Pandits: Looking to the Future. APH Publications. பக். 32–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176482363. https://books.google.com/?id=VMM-xRVr5qgC&pg=PA34&dq=kashmir+saraswat+brahmins+social+status#v=onepage&q=kashmir%20saraswat%20brahmins%20social%20status&f=false..
- ↑ The Illustrated Weekly of India, Volume 91, Part 2. Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. 1970. பக். 63. https://archive.org/details/dli.bengal.10689.12084. "The Saraswats are largely a vegetarian community, whose coconut- based cuisine is famed for its variety."
- ↑ Frederick J. Simoons (1994). Eat Not this Flesh: Food Avoidances from Prehistory to the Present. University of Wisconsin Press. பக். 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780299142506. https://books.google.com/books?id=QLTfAAAAMAAJ.
- ↑ Kaw, M. K. (2001) (in en). Kashmiri Pandits: Looking to the Future. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176482363. https://books.google.com/books?id=VMM-xRVr5qgC&lpg=PA35&dq=gaud%20saraswat%20fish&pg=PA35#v=onepage&q=gaud%20saraswat%20fish&f=false. பார்த்த நாள்: 7 April 2019.
- ↑ "Forward castes must think forward as well". Hindustan Times. 23 November 2014. 18 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Maria Couto (2005). Goa: A Daughter's Story. Penguin Books India. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-303343-1. https://books.google.com/books?id=2QYYjT8-0BIC&pg=PR11.
- ↑ Understanding Society: Readings in the Social Sciences. Macmillan International Higher Education. October 1970. பக். 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781349153923. https://books.google.com/books?id=jDxdDwAAQBAJ&pg=PA273. பார்த்த நாள்: 4 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]