அல்லைப்பிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்லைப்பிட்டி
Allaipiddy
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலாளர் பிரிவுதீவுப்பகுதி தெற்கு

அல்லைப்பிட்டி (Allaippiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் (லைடன் தீவில் / Leyden) உள்ள ஒரு கிராமம் ஆகும்.

இங்குள்ள கோயில்கள்[தொகு]

 • அல்லைப்பிட்டி கிழக்கு வைரவர் ஆலயம்
 •  ஐயனார் ஆலயம் 
 • கறண்டப்பாய்(கரந்தப்பாய்) ஸ்ரீ முருகன் ஆலயம்
 • அல்லைப்பிட்டிச் சந்தி வைரவர் ஆலயம்
 •  கார்மேல் அன்னை தேவாலயம்(உத்தரிய மாதா தேவாலயம்)
 • இனிச்ச புளியடி முருகன் ஆலயம்
 • சஞ்சுவானியார் ஆலயம்(புனித யுவானியார் தேவாலயம்)  
 • புனித பிலிப்பு நேரியார் ஆலயம்
 • சிந்தாமணிப் பிள்ளையார்(சருகுப் பிள்ளையார்) ஆலயம்.
 • மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலயம்
 • புனித அந்தோனியார் ஆலயம் 

பாடசாலைகள்[தொகு]

 • அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்
 • அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் வித்தியாலயம்

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லைப்பிட்டி&oldid=3363307" இருந்து மீள்விக்கப்பட்டது