அல்போன்சு புத்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்போன்சு புத்திரன்
படிமம்:AlphonsePutharen.jpg
பிறப்புஅல்போன்சு புத்திரன்
பெப்ரவரி 10, 1984 (1984-02-10) (அகவை 38)
ஆலுவா, கொச்சி, கேரளம்,
 இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்மலையாளி
பணிஇயக்குநர், நடிகர், படத்தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்நேரம், பிரேமம்
சொந்த ஊர்ஆலுவா, கொச்சி
வாழ்க்கைத்
துணை
அலீனா மேரி ஆண்டனி (தி.2015)

அல்போன்சு புத்திரன் (பிறப்பு 10 பிப்ரவரி 1984) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.[1]

திரைப்பட விபரம்[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2013 நேரம் மலையாளம் / தமிழ் (இரு மொழிகளில்) இயக்குநர், படத்தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
2015 பிரேமம் மலையாளம் இயக்குநர், படத்தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2012 துரும்பிலும் இருப்பார் சாத்தான் தமிழ் நளன் குமாரசாமி இயக்கிய குறும்படம்
2015 பிரேமம் செலினுடன் திருமணம் நிச்சயிக்கப்படுபவர் மலையாளம்
2015 சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது நண்பர்கள் தமிழ்

குறும்படங்கள்[தொகு]

ஆண்டு மொழி குறிப்புகள்
கிளிங் கிளிங் தமிழ் இயக்குநர்
நேரம் தமிழ் இயக்குநர்
தி ஏஞ்சல் தமிழ் இயக்குநர், படத்தொகுப்பாளர்
எலி தமிழ் இயக்குநர், படத்தொகுப்பாளர்
ரெக் வி தமிழ் படத்தொகுப்பாளர்
பிளாக் அன்ட் ஒயிட் தமிழ் படத்தொகுப்பாளர்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்போன்சு_புத்திரன்&oldid=3232457" இருந்து மீள்விக்கப்பட்டது