அல்பிரட் லைடெல்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்பிரட் லைடெல்டன்
Cricket no pic.png
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 4 101
ஓட்டங்கள் 94 4,429
துடுப்பாட்ட சராசரி 15.66 27.85
100கள்/50கள் 0/0 7/20
அதிகூடிய ஓட்டங்கள் 31 181
பந்துவீச்சுகள் 48 316
வீழ்த்தல்கள் 4 4
பந்துவீச்சு சராசரி 4.75 43.00
5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0
10 வீழ்./போட்டி 0 0
சிறந்த பந்துவீச்சு 4/19 4/19
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 2/0 134/70

, தரவுப்படி மூலம்: [1]

அல்பிரட் லைடெல்டன் 1884

அல்பிரட் லைடெல்டன் (Alfred Lyttelton, பிறப்பு: பிப்ரவரி 7 1857, இறப்பு: சூலை 5 1913 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பிரட்_லைடெல்டன்&oldid=2237374" இருந்து மீள்விக்கப்பட்டது