அலெக்சாண்ட்ரியா அராகோசியா
அலெக்சாண்ட்ரியா அராகோசியா Ἀλεξάνδρεια Ἀραχωσίας | |
---|---|
![]() பண்டைய அலெக்சாண்ட்ரியா அராகோசியா நகரம் (பழைய காந்தாரம் ) | |
இருப்பிடம் | ஆப்கானித்தான் |
பகுதி | கந்தகார் மாகாணம் |
ஆயத்தொலைகள் | 31°36′08″N 65°39′32″E / 31.60222°N 65.65889°E |
வகை | குடியிருப்பு பகுதிகள் |
வரலாறு | |
கட்டுநர் | பேரரசர் அலெக்சாந்தர் |
அலெக்சாண்ட்ரியா அராகோசியா ( Alexandria in Arachosia), கிரேக்கப் பேரரசர் அலெக்சாந்தர் நிறுவிய நகரங்களில் ஒன்றாகும். இது ஆப்கானித்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள கந்தகார் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதனை தற்போது காந்தாரம் என்று அழைக்கப்படுகிறது.
நடு ஆசியா, ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தானில் பேரரசர் அலெக்சாந்தர் கிமு 330ல் புதிதாக நிறுவிய மற்றும் கிரேக்கப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 20 நகரங்களுக்கு தனது பெயரான அலெக்சாந்தர் எனச்சூட்டினார்.[1]
வரலாறு
[தொகு]
அகாமனிசியப் பேரரசின் கிழக்கில், ஆப்கானித்தானில் உள்ள அராகோசியா நகரத்தை வென்றபின், இந்நகரத்திற்கு தனது பெயரை இட்டார். அலெக்சாந்தர், மகத பேரரசின் அரசவைக்கு தனது தூதுவராக மெகஸ்தனீசை இந்நகரத்திலிருந்தே அனுப்பினார்.
அலெக்சாந்திரியா அராகோசியாவின் சிதிலங்கள்
[தொகு]
அலெக்சாந்திரியா அராகோசியாவின் சிதிலங்கள் அகழாய்வில் தற்கால காந்தாரம் நகரத்தின் அருகே உள்ள பழைய காந்தாரத்தில் கிடைத்துள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
அசோகரின் காந்தார இருமொழிக் கல்வெட்டு
-
காந்தார சோபிடோஸ் கல்வெட்டு
-
அலெக்சாந்திரியா அராகோசியாவின் சிதிலங்கள், ஆண்டு 1638
-
தற்கால காந்தாரம் (1881)
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Adkins, Lesley (2004). Empires of the Plain: Henry Rawlinson and the Lost Languages of Babylon. Macmillan. p. 111. ISBN 0-312-33002-2.
வெளி இணைப்புகள்
[தொகு]- Lendering, Jona (2018). "Alexander's City Foundations". Livius.org. Archived from the original on 3 May 2015. Retrieved 26 March 2020.
- "KANDAHAR ii. Pre-Islamic Monuments and Remains". Encyclopædia Iranica. (2010). அணுகப்பட்டது 26 October 2018.