அலி பொம்மசந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலி பொம்மசந்திரம்
சிற்றூர்
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்700
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்560099

அலி பொம்மசந்திரம் (Ali Bommasandra) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது பெங்களூர் நகர மாவட்டத்தின் ஆனேகல் வட்டத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், ஆனேகலில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 103.1 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 162 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 700 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 345 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 355 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 66.71% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 70.99% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 62.32% என்றும் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census 2011, Ali Bommasandra village Data".
  2. "Ali Bommasandra Village in Anekal (Bangalore) Karnataka". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_பொம்மசந்திரம்&oldid=3749399" இலிருந்து மீள்விக்கப்பட்டது