உள்ளடக்கத்துக்குச் செல்

அலிகார் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிகார்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 76
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அலிகார் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅலிகார்
மொத்த வாக்காளர்கள்3,95,352[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
முக்தா ராஜா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

அலிகார் சட்டமன்றத் தொகுதி (Aligarh Assembly constituency) என்பது இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியாகும். 2017 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை வசதியுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் இதுவும் ஒன்று.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957[3] ஆனந்த ராம் வர்மா இந்திய தேசிய காங்கிரசு
1962[4] அப்துல் பாசிர் கான் இந்தியக் குடியரசுக் கட்சி
1967[5] இந்திர பால் சிங் பாரதிய ஜனசங்கம்
1969[6] அகமது லூட் கான் இந்திய தேசிய காங்கிரசு
1974[7] இந்திர பால் சிங் பாரதிய ஜனசங்கம்
1977[8] மொசி அலி பேக் ஜனதா கட்சி
1980[9] குவாசா கலீம் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985[10] பால்தேவ் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989[11] கிருஷ்ணா குமார் நவான் பாரதிய ஜனதா கட்சி
1991[12]
1993[13]
1996 அப்துல் கலிக்[14] சமாஜ்வாதி கட்சி
2002 விவேக் பன்சால்[15] இந்திய தேசிய காங்கிரசு
2007[16] ஜமீர் உல்லா சமாஜ்வாதி கட்சி
2012[17] ஜாபர் ஆலம்
2017 சஞ்சீவ் ராஜா பாரதிய ஜனதா கட்சி
2022[18] முக்தா ராஜா
2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: Aligarh[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க முக்தா ராஜா 1,20,389 47.66 Increase1.44
சமாஜ்வாதி கட்சி ஜாபர் ஆலம் 1,07,603 42.6 Increase2.65
பசக இரசியா கான் 18,273 7.23 3.21
காங்கிரசு இம்தியாசு அலி 2,292 0.91
நோட்டா நோட்டா (இந்தியா) 1,056 0.42 0.14
வாக்கு வித்தியாசம் 12,786 5.06 1.21
பதிவான வாக்குகள் 2,52,587 63.89 2.58
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "State Election, 2022 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 4 March 2023.
  2. "Machines to rule out fraud, confusion at upcoming UP polls".
  3. "1957 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_UP_1957.pdf.
  4. "1962 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_UP_1962.pdf.
  5. "1967 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Uttar%20Pradesh%201967%20.pdf.
  6. "1969 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1969/Statistical%20Report%201969%20Uttar%20Pradesh.pdf.
  7. "1974 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1974/Statistical%20Report%20Uttar%20Pradesh%201974.pdf.
  8. "1977 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/Statistical%20Report%20Uttar%20Pradesh%201977.pdf.
  9. "1980 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/Statistical%20Report%20Uttar%20Pradesh%201980.pdf.
  10. "1985 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1985/Statistical%20Report%20Uttar%20Pradesh%201985.pdf.
  11. "1989 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/Statistical%20Report_%20UP_1989.pdf.
  12. "1991 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/Stat_Rep_UP_91.pdf.
  13. "1993 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1993/StatisticalReport_UP_1993.pdf.
  14. "1996 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-UP96.pdf.
  15. "2002 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2002/Stat_rep_UP_2002.pdf.
  16. "2007 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf.
  17. "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf.
  18. "2022 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS2476.htm?ac=76.