உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் ஒப்புரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியல் ஒப்புரு (Scientific Model) உலக இயல்பை ஒரு கருத்து பின்புலத்தில் பிரதிநிதிப்படுத்துகின்றது.

உலக இயல்புகளை [1] வடிவவியல், இயற்பியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகள், கணித சமன்பாடுகள் கொண்டு விபரித்து அறிவியல் ஒப்புருக்களை உருவாக்கி அறிவியல் பொறியியல் பிரச்சினைகளை தீர்க்கலாம். அவ்வியல்பு நோக்கிய புரிதலுக்கும், தொடர்புடைய பொறியில் வடிவமைப்புக்கும் இவ் ஒப்புருக்கள் பயன்படுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. உலக இயல்பு என்றால் என்ன என்று பலவித தத்துவ பார்வைகள் உண்டு. இங்கு மிகவும் குறுகிய நிலையில், பின்புலத்தில் வரையறை செய்யப்படும் ஒரு இயல்பே குறிப்பிடப்படுகின்றது. எ.கா: பூமி சுழற்சி, மின்காந்த அலைப் பயணம்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_ஒப்புரு&oldid=3232216" இலிருந்து மீள்விக்கப்பட்டது