பேச்சு:அறிவியல் ஒப்புரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவியல் ஒப்பனை, அறிவியல் ஒப்புரு, அறிவியல் ஒப்பனையுரு என்பன பொருத்தமாக உள்ளன. தமிழ் லெக்சிகன் கூறுவதப்பாருங்கள்:

  • ஒப்பனை (p. 0594) [ oppaṉai ] n oppaṉai . < ஒ-. 1. Simile, comparison; உவமை. 2. Proof, evidence; சாட் சியம். 3. Instance, example, parallel; திருஷ் டாந்தம்.
  • ஒப்பனைகாட்டு-தல் (p. 0594) [ oppaṉaikāṭṭu-tal ] v. intr oppaṉai-kāṭṭu. < ஒப்பனை +. 1. To exhibit a likeness, by drawing a picture or by making a bust; ஒப் புக்காட்டுதல். 2. To adduce an illustration or parallel; திருட்டாந்தங்காட்டுதல். (W.)

எனவே அறிவியல் ஒப்பியக்கம், ஒப்புருவாக்கம் ( building a model) என்று பலவாறு தேவைக்கேற்ப ஆக்கிகொள்ளலாம். For computer simulation கணினிவழி ஒப்புரு, கணினிவழி ஒப்பனை. கணினி என்பதற்கு நாம் கணி என்றே ஆளலாம். ஆனால் கணினி என்பது வழக்கூன்றிவிட்டது. --C.R.Selvakumar 17:56, 26 ஜூன் 2006 (UTC)செல்வா