அர்த்தியோம் திசியூபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்த்தியோம் திசியூபா
Dzyuba 2018.jpg
2018 உலகக் கோப்பையின்போது உருசியாவிற்காக
திசியூபா விளையாடியபோது
சுய விவரம்
முழுப்பெயர்அர்த்தியோம் செர்கெயெவிச் திசியூபா
பிறந்த தேதி22 ஆகத்து 1988 (1988-08-22) (அகவை 31)
பிறந்த இடம்மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
உயரம்1.96 மீ[1]
ஆடும் நிலைஅடிப்பாளர்
கழக விவரம்
தற்போதைய கழகம்செனித் செயின்ட் பீட்டர்சுபர்கு
இளநிலை வாழ்வழி
இசுபார்டக் மாஸ்கோ
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2006–2015இசுபார்டக் மாஸ்கோ126(26)
2009→ டாம் டாம்ஸ்க் (கடன்)10(3)
2010→டாம் டாம்ஸ்க் (கடன்)24(10)
2013–2014→ ரோஸ்டாவ் (கடன்)28(17)
2015→ ரோஸ்டாவ் (கடன்)12(1)
2015–செனித் செயின்ட் பீட்டர்சுபர்கு70(29)
2018→ ஆர்செனல் டூலா (கடன்)10(6)
தேசிய அணி
2006உருசியா U1810(8)
2007உருசியா U1912(7)
2007–2010உருசியா U219(4)
2011உருசியா-22(0)
2011–உருசியா25(13)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 13 மே 2018.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 19 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

அர்த்தியோம் செர்கெயெவிச் திசியூபா (Artem Sergeyevich Dzyuba; உருசியம்: Артём Сергеевич Дзюба; பிறப்பு 22 ஆகத்து 1988) உருசிய தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் செனித் செயின்ட் பீட்டர்சுபர்கு கழக அணியிலும் உருசிய தேசிய காற்பந்து அணியிலும் முன்கள அடிப்பாளராக விளையாடி வருகிறார்.[2]

இவர் தமது விளையாட்டு வாழ்வை இசுபார்ட்டக் மாஸ்கோ கழகத்தில் தொடங்கினார். 2006 இல் அறிமுகமான இவர் 166 முறை ஆடி 38 கோல்களை எடுத்துள்ளார். இருமுறை டோம் டோம்ஸ்க் கழகத்திற்கும் ரோஸ்டாவ் கழகத்திற்கும் கடனாக அனுப்பப்பட்டுள்ளார். 2015 இல் தற்போதைய கழகமான செனித்தில் இணைந்தார்.

திசியூபா பன்னாட்டுப் போட்டிகளில் உருசியாவிற்காக 2011 இல் ஆடத் தொடங்கினார். யூரோ 2016, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் உருசியாவிற்காக ஆடியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2018 FIFA World Cup: List of players" (PDF). FIFA (17 June 2018).
  2. "ru:Артем Дзюба продолжит карьеру в «Зените»" (Russian). FC Zenit Saint Petersburg (6 February 2015).