அர்ஜுன் கிரிபால் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்ஜுன் கிரிபால் சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர இளைஞர் தேர்வு ஒ.நா இளைஞர்
ஆட்டங்கள் 31 3 1 9
ஓட்டங்கள் 1495 39 7 142
மட்டையாட்ட சராசரி 42.71 13.00 3.50 17.75
100கள்/50கள் 4/6 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 302* 20 4 30
வீசிய பந்துகள் 48 0 6 12
வீழ்த்தல்கள் 1 0 0
பந்துவீச்சு சராசரி 27.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/15 0/1 0/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
25/– 0/– 0/– 5/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008

அர்ஜுன் கிரிபால் சிங் (Arjan Kripal Singh, பிறப்பு: பெப்ரவரி 13, 1969), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.