அருந்ததி கிர்கிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருந்ததி கிர்கிரே
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அருந்ததி கிர்கிரே
பட்டப்பெயர் அரு
பிறப்பு 31 மே 1980 (1980-05-31) (அகவை 39)
இந்தியா
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 1) சனவரி 14, 2002: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 30) திசம்பர் 6, 2000: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 1, 2005:  எ இங்கிலாந்து
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 1 30
ஓட்டங்கள் 3 304
துடுப்பாட்ட சராசரி 3.00 19.00
100கள்/50கள் 0/0 1/1
அதியுயர் புள்ளி 3 106
பந்துவீச்சுகள் 128
விக்கெட்டுகள் 7
பந்துவீச்சு சராசரி 10.28
5 விக்/இன்னிங்ஸ் 0
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 3/13
பிடிகள்/ஸ்டம்புகள் 0/0 9/4

செப்டம்பர் 20, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

அருந்ததி கிர்கிரே (Arundhati Kirkire, பிறப்பு: ஆகத்து 20 1981), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 ல் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2000 - 2005 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்ததி_கிர்கிரே&oldid=2718901" இருந்து மீள்விக்கப்பட்டது