உள்ளடக்கத்துக்குச் செல்

அருண் குமார் பசாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருண் குமார் பசாசு (Arun Kumar Bajaj) ஆகா ஊசி மனிதர் என்று அழைக்கப்பட்ட இயந்திர பூத்தையல் கலைஞர் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு சூன் மாதம் 2 ஆம் தேதி பிறந்தார். [1] [2] இவர் இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பசாசு ஒரு நூல் ஓவியத்தை வழங்கினார். [3] சகீத் பகத் சிங், இயேசு, குரு கோவிந்த் சிங், கிருசுணர், அன்னை தெரசா மற்றும் முதல்வர் பிரகாசு சிங் பாதல் ஆகியோரின் உருவப்படங்களையும் இவர் உருவாக்கியுள்ளார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அருண் சஞ்சிதா பசாசை மணந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_குமார்_பசாசு&oldid=3929128" இலிருந்து மீள்விக்கப்பட்டது