அரராத் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரராத் மலை
Spacer.gif
Ararat view from plane under Naxicivan Sharur.jpg
சிறிய அரராத் (இடது), அரராத் மலை (வலது)
உயர்ந்த இடம்
உயரம்5,137 m (16,854 ft)
இடவியல் புடைப்பு3,611 m (11,847 ft)
48வது
Parent peak
இடவியல் தனிமை379 km (235 mi) Edit on Wikidata
பட்டியல்கள்நாட்டின் உயர் புள்ளி
புவியியல்
அரராத் மலை is located in துருக்கி
அரராத் மலை
அரராத் மலை
துருக்கியில் அமைவிடம்
அமைவிடம்அண்மையில் உள்ள நகரம்: டோகுபெயாசித், அக்ரி மாகாணம்[1]
மூலத் தொடர்ஆர்மேனிய மேட்டுநிலங்கள்
நிலவியல்
மலையின் வகைசுழல்வடிவ எரிமலை
கடைசி வெடிப்பு1840[3]
ஏறுதல்
முதல் மலையேற்றம்1829
பிரீதிரிக் பரொட்,
கச்சாட்டூர் அபோவியான்[4]

அரராத் மலை (Mount Ararat) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.

அரராத் மலை ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது லாவா பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆதியாகமம் நூல் நோவாவின் பேழை அரராத் மலைகளில் தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Ağrı – Mount Ararat". Republic of Turkey Ministry of culture and tourism (kultur.gov.tr). 2005.
  2. 2007 GPS survey
  3. Siebert, L., T. Simkin, and P. Kimberly (2010) Volcanoes of the world, 3rd ed. University of California Press, Berkeley, California. 551 pp. ISBN 978-0-520-26877-7.
  4. Early American Expedition Of Mount Ararat

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அரராத் மலை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரராத்_மலை&oldid=3658278" இருந்து மீள்விக்கப்பட்டது