அரபிந்தோ கோசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரபிந்தோ கோசல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1957–1962
முன்னையவர்சத்யபன் ராய்
பின்னவர்புர்னெந்து கான்
தொகுதிஉலுபேரியா மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1914-03-01)மார்ச்சு 1, 1914
மகிசாதல் , மிட்னபோர் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சிமார்க்சிஸ்ட் பார்வார்ட் பிளாக்
துணைவர்சிப்ரா தேபி
பிள்ளைகள்2 மகள்கள்
மூலம்: [1]

அரபிந்தோ கோசல்(Aurobindo Ghosal) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவைக்கு மேற்கு வங்காளத்தின் உலுபேரியா மக்களவைத் தொகுதியிலிருந்து மார்க்சிஸ்ட் பார்வார்டு பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (February 1961). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 4049. https://books.google.com/books?id=TLlZgu2zcHcC. பார்த்த நாள்: 30 October 2018. 
  2. R. C. Bhardwaj. Legislation by Members in the Indian Parliament. Allied Publishers. https://books.google.com/books?id=XXj69CpMnF4C&pg=PA153. பார்த்த நாள்: 30 October 2018. 
  3. "General Elections, 1957 - Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 October 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபிந்தோ_கோசல்&oldid=3480321" இலிருந்து மீள்விக்கப்பட்டது