அரசு மருத்துவக் கல்லூரி, நிசாமாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மருத்துவக் கல்லூரி, நிசாமாபாத்
Nizamabad Medical College
முதன்மை வாயில்
வகைமருத்துவக் கல்வி
உருவாக்கம்2013; 11 ஆண்டுகளுக்கு முன்னர் (2013)
அமைவிடம், ,
18°40′23″N 78°05′55″E / 18.6731625°N 78.0986808°E / 18.6731625; 78.0986808
வளாகம்நகரம்
இணையதளம்www.gmcnzb.org
அரசு மருத்துவக் கல்லூரி, நிசாமாபாத் is located in தெலங்காணா
அரசு மருத்துவக் கல்லூரி, நிசாமாபாத்
Location in தெலங்காணா
அரசு மருத்துவக் கல்லூரி, நிசாமாபாத் is located in இந்தியா
அரசு மருத்துவக் கல்லூரி, நிசாமாபாத்
அரசு மருத்துவக் கல்லூரி, நிசாமாபாத் (இந்தியா)

அரசு மருத்துவக் கல்லூரி அல்லது நிசாமாபாத் மருத்துவக் கல்லூரி என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள நிசாமாபாத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரி ஆகும்.[1][2] இதன் கல்வியாண்டு 2013-14 முதல் தொடங்கியது. இது கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3][4]

வரலாறு[தொகு]

இளநிலை மருத்துவ 100 இடங்களுடன் 2013-14ஆம் ஆண்டிலிருந்து இதன் கல்வியாண்டைத் தொடங்க இந்திய மருத்துவக் குழுமம் அனுமதி வழங்கியது.

கல்லூரியில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், மயக்க மருந்து மற்றும் குழந்தை மருத்துவம் போன்ற பல்வேறு சிறப்புப் படிப்பிற்கான இடங்கள் உள்ளன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. P. Ram Mohan. "Government medical college soon in Nizamabad". The Hindu.
  2. "Nizamabad medical college yet to receive MCI nod". The Times of India. Archived from the original on 2013-02-16.
  3. "Nizamabad medical college still remains a pipe dream". The Times of India. Archived from the original on 2013-02-16.
  4. "Latest News in Hyderabad, Telangana, Andhra Pradesh - THE HANS INDIA". thehansindia.info.

வெளி இணைப்புகள்[தொகு]