உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு மகளிர் பட்டக் கல்லூரி, சோப்பூர்

ஆள்கூறுகள்: 34°17′16″N 74°26′06″E / 34.2877442°N 74.4350755°E / 34.2877442; 74.4350755
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மகளிர் பட்டக் கல்லூரி, சோப்பூர்
குறிக்கோளுரைسبق پھر پڑھ صداقت کا عدالت کا
வகைஅரசு இளங்கலை மகளிர் கல்லூரி
உருவாக்கம்2006; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2006)
சார்புகாசுமீர் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
முதல்வர்பேராசிரியர் பஷீர் அகமது பாரி
அமைவிடம்
நவ்போரா கலன் (பழமண்டி அருகில்)
, , ,
193201

34°17′16″N 74°26′06″E / 34.2877442°N 74.4350755°E / 34.2877442; 74.4350755
வளாகம்நகர்ப்புறம்
மொழிஉருது, ஆங்கிலம், காசுமீரி
இணையதளம்கல்லூரி இணையதளம்
அரசு மகளிர் பட்டக் கல்லூரி, சோப்பூர் is located in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் பட்டக் கல்லூரி, சோப்பூர்
Location in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் பட்டக் கல்லூரி, சோப்பூர் is located in இந்தியா
அரசு மகளிர் பட்டக் கல்லூரி, சோப்பூர்
அரசு மகளிர் பட்டக் கல்லூரி, சோப்பூர் (இந்தியா)

சோப்பூர் மகளிர் கல்லூரி என்று பொதுவாக அழைக்கப்படும் சோப்பூர் அரசு மகளிர் கல்லூரி, இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூரில் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும்.

காசுமீர் பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கலை, அறிவியல், கணினி பயன்பாடு போன்ற பிரிவுகளில் இளங்கலைப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தன்னாட்சி கொண்ட இந்த மகளிர் பட்டப்படிப்பு கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் (இந்தியா) சட்டம், 1956 பிரிவு 2 (எஃப்) மற்றும் 12 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]

அமைவிடம்[தொகு]

இந்தக் கல்லூரி சோப்பூரில் (ஆப்பிள் நகரம்) ஆசியாவின் மிகப்பெரிய பழ மண்டிக்கு அருகில் அமைந்துள்ளது. [3] சோபோரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான பாரமுல்லாவிலிருந்து 17 கிமீ தொலைவிலுஂம், மாநில கோடைக்காலத் தலைநகரான சிறிநகரிலிருந்து 49 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

உருவாக்கம்[தொகு]

இந்தியப் பிரதமரின் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் முப்தி முகமது சயீத் முதலமைச்சராக இருந்தபோது, 2005 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, 2006 ஆம் ஆண்டில் மறைந்த டாக்டர் குலாம் நபி லோன் மூலமாக திறக்கப்பட்டது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் கலை, கணினி பயன்பாடு மற்றும் அறிவியல் பிரிவுகளில் பல்வேறு இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இளங்கலை படிப்புகள்[தொகு]

  • கலைகளில் இளங்கலை
  • அறிவியல் இளங்கலை (மருத்துவம்)
  • அறிவியல் இளங்கலை (மருத்துவம் அல்லாத)
  • கணினி பயன்பாட்டு இளங்கலை (BCA)
  • வீட்டு அறிவியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்".
  2. "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
  3. "Govt. Degree College for women, Sopore,district: Baramulla". பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.