காசுமீர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காசுமீர் பல்கலைக்கழகம்
University of Kashmir
KU Logo bw.jpg
குறிக்கோளுரைمن الظلمات إلى النور
तमसो मा ज्योर्तिगमय
"இருளிலிருந்து வெளிச்சத்திற்கு"
வகைகல்வி
உருவாக்கம்1956
வேந்தர்நரீந்தர் நாத் வோரா
துணை வேந்தர்பேரா. (முனைவர்.) தலத் அகமது
அமைவிடம்அசரத்பல், சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா
34°07′57″N 74°50′15″E / 34.132552°N 74.837494°E / 34.132552; 74.837494ஆள்கூறுகள்: 34°07′57″N 74°50′15″E / 34.132552°N 74.837494°E / 34.132552; 74.837494
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புயூஜிசி
இணையதளம்www.kashmiruniversity.net

காசுமீர் பல்கலைக்கழகம் (University of Kashmir) இந்திய மாநிலம் சம்மு காசுமீரின் தலைநகரம் சிறிநகரில் தால் ஏரியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும்.