அயோடோவளையபுரோப்பேன்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Iodocyclopropane | |
வேறு பெயர்கள்
Cyclopropyl iodide, cyclopropyliodide
| |
இனங்காட்டிகள் | |
19451-11-7 | |
ChemSpider | 555999 |
EC number | 818-892-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 640653 |
| |
பண்புகள் | |
C3H5I | |
வாய்ப்பாட்டு எடை | 167.98 g·mol−1 |
தோற்றம் | நீர்மம் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அயோடோவளையபுரோப்பேன் (Iodocyclopropane) என்பது C3H5I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும்.[1][2] கரிம அயோடின் சேர்மமான இது ஆலோ ஆல்க்கேன் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகும்.
தயாரிப்பு
[தொகு]வளையபுரோப்பேனை ஒளி வேதியியல் அயோடினேற்ற வினைக்கு உட்படுத்தி அயோடோவளையபுரோப்பேன் தயாரிக்கப்படுகிறது.
- (CH2)3 + I2 → HI + C3H5I
வேதிப்பண்புகள்
[தொகு]பல்லேடியம் வினையூக்கியின் முன்னிலையில் அயோடோவளையபுரோப்பேன் பென்சாக்சசோலுடன் வினைபுரிந்து 2-வளையபுரோப்பைல்பென்சாக்சசோல் சேர்மத்தை தருகிறது.[3]
பயன்கள்
[தொகு]அயோடோவளையபுரோப்பேன்கள் செயற்கை இடைநிலை வேதிப்பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் கரிமவுலோக வினைகளின் மூலம் பல அரைல், ஆல்க்கைல், அசைல் பதிலீட்டு வளையபுரோப்பேன்களை செயற்கையாகத் தயாரிக்க முடியும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Iodocyclopropane". Manchester Organics. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
- ↑ "Iodocyclopropane". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
- ↑ Wu, Xiaojin; Lei, Chuanhu; Yue, Guizhou; Zhou, Jianrong Steve (10 August 2015). "Palladium-Catalyzed Direct Cyclopropylation of Heterocycles" (in en). Angewandte Chemie International Edition 54 (33): 9601–9605. doi:10.1002/anie.201504735. பப்மெட்:26179255. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.201504735.
- ↑ Martin, Stephen F.; Dwyer, Michael P. (19 March 1998). "Iodocyclopropanes as versatile intermediates for the synthesis of substituted cyclopropanes" (in en). Tetrahedron Letters 39 (12): 1521–1524. doi:10.1016/S0040-4039(98)00072-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4039. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0040403998000720. பார்த்த நாள்: 31 May 2023.