அம்மா எங்கே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மா எங்கே
இயக்கம்ஜி. விஸ்வநாதன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
கதைஏ. எல். நாராயணன், சீகம்பட்டி ராஜகோபால்
இசைவேதா
நடிப்புஆர். எஸ். மனோகர்
முத்துராமன்
சந்திரகாந்தா
ஒளிப்பதிவுஹெச். எஸ். வேணு
வெளியீடுநவம்பர் 27, 1964
நீளம்4407 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அம்மா எங்கே (Amma Enge) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத் திரைப்படத்துக்கு வேதா இசையமைத்திருந்தார். கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், வாலி, நல்லதம்பி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2020-07-09. பார்க்கப்பட்ட நாள் 2022-04-28. {{cite book}}: Text "[" ignored (help)
  2. ஜி. நீலமேகம் (டிசம்பர் 2014). திரைக்களஞ்சியம் – தொகுதி 1 (முதல் ed.). சென்னை: மணிவாசகர் பதிப்பகம் 044 25361039. p. 142. {{cite book}}: Check date values in: |publication-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_எங்கே_(திரைப்படம்)&oldid=3847675" இலிருந்து மீள்விக்கப்பட்டது