அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு

ஆள்கூறுகள்: 31°40′00″N 74°50′33″E / 31.6666°N 74.8424°E / 31.6666; 74.8424
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு
Amritsar Cantonment
மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்
அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு Amritsar Cantonment is located in பஞ்சாப்
அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு Amritsar Cantonment
அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு
Amritsar Cantonment
இந்தியாவின் பஞ்சாபில் அமைவிடம்
அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு Amritsar Cantonment is located in இந்தியா
அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு Amritsar Cantonment
அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு
Amritsar Cantonment
அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு
Amritsar Cantonment (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°40′00″N 74°50′33″E / 31.6666°N 74.8424°E / 31.6666; 74.8424
நாடு India
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அமிர்தசரசு
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்11,300
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்பஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு (Amritsar Cantonment) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசு மாவட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [1] அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு பகுதியில் 11,300 பேர் வாழ்ந்து வந்தனர். மக்கள் தொகையில் ஆண்கள் 63% ஆகவும், பெண்கள் 37% ஆகவும் இருந்தனர். அமிர்தசரசு படைவீரர் குடியிருப்புப் பகுதியின் சராசரி கல்வியறிவு விகிதம் 81% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் 66% ஆண்கள் மற்றும் 34% பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர். மக்கள் தொகையில் 11% பேர் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளாவர்.

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 10410 வாழ்ந்து வந்தனர். மக்கள் தொகையில் ஆண்கள் 6255 பேர் ஆண்களாகவும், 4155 பேர் பெண்கள் ஆகவும் இருந்தனர். இம்மக்கள் தொகையில் 13% பேர் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளாவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.