அப்லோசெலிலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்லோசெலிலசு
வரி முண்டக்கன்னி, (அ. லையேனியடசு), தங்க வடிவம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினொடோண்டிபார்மிச
குடும்பம்:
பேரினம்:
அப்லோசெலிலசு

மெக்லேலண்ட், 1839
மாதிரி இனம்
அப்லோசெலிலசு பன்சாக்சு
ஹாமில்டன், 1822
வேறு பெயர்கள்
  • அப்லோசெலிலசு மெக்லேலண்ட், 1839
  • கேப்லோசிலசு அகாசிசு, 1846
  • ஓடோண்டோப்சிசு வான் கேசெல்ட், 1823
  • பன்சாக்சு வாலென்சியன்சிசு, 1846

அப்லோசெலிலசு (Aplocheilus) என்பது அப்லோச்சிலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிற்றோடை மீன் இனமாகும். இவற்றின் தாயகம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, இந்தியா, வியட்நாம் மற்றும் மலேசியா வரையிலும், நேபாளத்திலிருந்து இலங்கை வரையிலும் உள்ளது. பல சிற்றினங்கள், குறிப்பாக வரி பஞ்சாக்சு, அ. லைனடசு, முக்கியமான மீன் காட்சியக மீன் ஆகும்.

சொற்பிறப்பியல்[தொகு]

அப்லோசெலிலசு என்ற பெயர் கிரேக்க வார்த்தைகளான "எளிமை" என்று பொருள்படும் அப்லோ மற்றும் "உதடு" என்று பொருள்படும் செயிலோசு என்பதிலிருந்து தோன்றியது.

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள்:

  • அப்லோசெலிலசு அந்தமானிகசு (கோகெல்லர், 1906)[1]
  • அப்லோசெலிலசு அர்மடசு (வான் காசெல்ட், 1823)[1]
  • அப்லோசெலிலசு பிளாக்கி ஜெ. பி. அர்னால்டு, 1911 (பச்சை முண்டகக்கண்ணி)
  • அப்லோசெலிலசு டேயீ ஸ்டெய்ண்டாச்னர், 1892 (இலங்கை சிற்றோடை மீன்)
  • அப்லோசெலிலசு கிர்ச்மயேரி பெர்கன்காம்ப் & எட்செல், 1986
  • அப்லோசெலிலசு லையேனியடசு (வலென்சினென்சு, 1846)(வரி முண்டகக்கண்ணி)
  • அப்லோசெலிலசு பன்சாக்சு (பி. பு. ஹாமில்டன், 1822) (நீல முண்டகக்கண்ணி)
  • அப்லோசெலிலசு பர்வசு (சுந்தர ராஜ், 1916) (குள்ள முண்டகக்கண்ணி)
  • அப்லோசெலிலசு வெர்னேரி மெய்க்னன், 1966 (வெர்னர் சிற்றோடை மீன்)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Katwate, U.; Kumkar, P.; Britz, R.; Raghavan, R.; Dahanukar, N. (2018). "The identity of Aplocheilus andamanicus (Köhler, 1906) (Teleostei: Cyprinodontiformes), an endemic Killifish from the Andaman Islands, with notes on Odontopsis armata van Hasselt.". Zootaxa 4382 (1): 159–174. doi:10.11646/zootaxa.4382.1.6. பப்மெட்:29689942. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்லோசெலிலசு&oldid=3934513" இலிருந்து மீள்விக்கப்பட்டது