அப்ரோசுகோபசு
Appearance
அப்ரோசுகோபசு | |
---|---|
கருப்பு முக கதிர்க்குருவி (அப்ரோசுகோபசு இசுகிசுடிசெப்சு) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செட்டிடே
|
பேரினம்: | அப்ரோசுகோபசு
|
சிற்றினம் | |
அப்ரோசுகோபசு (Abroscopus) என்பது செட்டிடே குடும்பத்தில் உள்ள "கதிர்க்குருவி" பேரினம் ஆகும். இது முன்னர் சில்விடேவில் சேர்க்கப்பட்டது.[1]
சிற்றினங்கள்
[தொகு]இதில் பின்வரும் மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
படம் | பொது பெயர் | விலங்கியல் பெயர் | பரவல் |
---|---|---|---|
செம்முகக் கதிர்க்குருவி | அப்ரோசுகோபசு அல்போகுலாரிசு | வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம். | |
கறுப்பு முக கதிர்க்குருவி | அப்ரோசுகோபசு இசுகிசுடிசெப்சு | பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம். | |
மஞ்சள் வயிற்றுக் கதிர்க்குருவி | அப்ரோசுகோபசு சூப்பர்சிலியாரிசு | வங்காளதேசம், பூட்டான், புரூணை, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, வியட்நாம். |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ del Hoyo, J.; Elliot, A. & Christie D. (editors). (2006). Handbook of the Birds of the World. Volume 11: Old World Flycatchers to Old World Warblers. Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-96553-06-X.