அப்பாஸ் அலி பெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்பாஸ் அலி பெக்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 10 235
ஓட்டங்கள் 428 12367
துடுப்பாட்ட சராசரி 23.77 34.16
100கள்/50கள் 1/2 21/64
அதியுயர் புள்ளி 112 224*
பந்துவீச்சுகள் 18 660
விக்கெட்டுகள் - 9
பந்துவீச்சு சராசரி - 48.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - 2/26
பிடிகள்/ஸ்டம்புகள் 6/- 154/-

, தரவுப்படி மூலம்: [1]

அப்பாஸ் அலி பெக் (Abbas Ali Baig, பிறப்பு: மார்ச்சு 19, 1939), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 235 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1959 இலிருந்து 1966 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாஸ்_அலி_பெக்&oldid=2718825" இருந்து மீள்விக்கப்பட்டது