அப்தாப் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்தாப் அகமது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அப்தாப் அகமது
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 39)அக்டோபர் 26 2004 எ நியூசிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 29 2008 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 73)செப்டம்பர் 12 2004 எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபஏப்ரல் 19 2008 எ பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்97
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 14 80 35 98
ஓட்டங்கள் 514 1,874 1,593 2,291
மட்டையாட்ட சராசரி 21.41 25.32 27.00 24.90
100கள்/50கள் 0/1 0/14 1/6 0/16
அதியுயர் ஓட்டம் 82* 92 129 92
வீசிய பந்துகள் 314 739 1,610 1,333
வீழ்த்தல்கள் 5 12 23 20
பந்துவீச்சு சராசரி 45.00 54.66 31.86 54.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/31 5/31 7/39 5/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 27/– 21/– 31/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 17 2008

அப்தாப் அகமது (Aftab Ahmed, பிறப்பு: நவம்பர் 10 1985), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2004 – 2008 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தாப்_அகமது&oldid=2714849" இருந்து மீள்விக்கப்பட்டது