அபாக் உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபாக் உசைன்
பாக்கித்தான் பாகிஸ்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 2 67
ஓட்டங்கள் 66 1448
துடுப்பாட்ட சராசரி - 24.54
100கள்/50கள் -/- 1/-
அதியுயர் புள்ளி 35* 122*
பந்துவீச்சுகள் 240 9301
விக்கெட்டுகள் 1 214
பந்துவீச்சு சராசரி 106.00 19.42
5 விக்/இன்னிங்ஸ் - 14
10 விக்/ஆட்டம் - 5
சிறந்த பந்துவீச்சு 1/40 8/108
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- 52/-

, தரவுப்படி மூலம்: [1]

அபாக் உசைன் (உருது: آفاق حسین , Afaq Hussain, டிசம்பர் 31 1939, இறப்பு பிப்ரவரி 25. 2002), ஒரு முன்னாள் முன்னணி பாகிஸ்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 67 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961 இலிருந்து 1964 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபாக்_உசைன்&oldid=2714279" இருந்து மீள்விக்கப்பட்டது