அன்னம் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னம் கதிர்க்குருவி
Annam prinia
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[1]
பேரினம்:
பிரினியா
இனம்:
பி. ராக்கி
இருசொற் பெயரீடு
பிரினியா ராக்கி
(தெய்க்னன், 1957)

அன்னம் கதிர்க்குருவி (Annam prinia)(பிரினியா ராக்கி) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். அன்னம் கதிர்க்குருவியும் பர்மிய கதிர்க்குருவியும் (பி. குக்கி) முன்பு பழுப்புக் கதிர்க்குருவியும் (பி. பாலிக்ரோவா) ஒரே சிற்றினமாகக் கருதப்பட்டன.[2][3]

அன்னம் கதிர்க்குருவி வியட்நாமின் தென்பகுதியிலும் கம்போடியாவின் கிழக்குப் பகுதியில் அன்னமைட் மலைகளில் தா லேட் பீடபூமியில் காணப்படுகிறது. இந்தச் சிற்றினத்தில் அறியப்பட்ட துணையினங்கள் இல்லை. 2019-ல் வெளியிடப்பட்ட தொகுதி வரலாற்று ஆய்வைத் தொடர்ந்து இது பி. குக்கி மற்றும் பி. பாலிக்ரோவா சிற்றினத்திலிருந்து பிரிக்கப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  2. 2.0 2.1 Alström, Per; Rasmussen, Pamela C.; Sangster, George; Dalvi, Shashank; Round, Philip D.; Zhang, Ruying; Yao, Cheng-Te; Irestedt, Martin et al. (2019). "Multiple species within the Striated Prinia Prinia crinigera-Brown Prinia P. polychroa complex revealed through an integrative taxonomic approach" (in en). Ibis 162 (3): 936–967. doi:10.1111/ibi.12759. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-919X. 
  3. 3.0 3.1 "Brown Prinia (Prinia polychroa)". www.hbw.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-22.
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Grassbirds, Donacobius, Malagasy warblers, cisticolas, allies". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னம்_கதிர்க்குருவி&oldid=3703133" இலிருந்து மீள்விக்கப்பட்டது