அனிமோனின்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்s
மறுபக்க-4,7-டையாக்சாடிசுபிரோ[4.0.46.25]பன்னிரு-1,9-ட்டையீன்-3,8-டையோன் மறுபக்க'-1,7- டையாக்சாடிசுபிரோ[4.0.4.2]பன்னிரு-3,9-டையீன்-2,8-டையோன்[1] | |
| இனங்காட்டிகள் | |
| 508-44-1 | |
| ChemSpider | 10064 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10496 |
| |
| UNII | G99XG5B674 |
| பண்புகள் | |
| C10H8O4 | |
| வாய்ப்பாட்டு எடை | 192.17 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற, நெடியற்ற திண்மம் |
| அடர்த்தி | 1.45கி/செ.மீ3 |
| உருகுநிலை | 158[1] °C (316 °F; 431 K) |
| கொதிநிலை | 535.7 °C (996.3 °F; 808.9 K) @ 760மில்லிமீட்டர் பாதரச அழுத்தத்தில் |
| குறைவு | |
| குளோரோஃபார்ம்-இல் கரைதிறன் | நன்றாக கரையும்[1] |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 300.7 °C (573.3 °F; 573.8 K) |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
150 மி.கி•கி.கி−1 (சுண்டெலி, வயிற்று உள்ளறை வழியாக]]) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அனிமோனின் (Anemonin) என்பது C10H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிற மலர்கள் கொண்ட இராணுண்குலேசியே செடிவகைகளில் அனிமோனின் காணப்படுகிறது. புரோட்டோவனிமோனின் என்ற நச்சுப்பொருளின் இருபடியாக்க விளைபொருளே அனிமோனின் சேர்மம் ஆகும். [2] எளிதில் இது இருகார்பாக்சிலிக் அமிலமாக நீராற்பகுப்பு அடையும்.

அனிமோன் என்ற பூக்கும் தாவர இனங்களில் முதலில் கண்டறியப்பட்டதால் இக்கரிமச் சேர்மத்திற்கு அனிமோனின் என பெயர் சூட்டப்பட்டது.
பயன்கள்
[தொகு]வலிப்பு குறைப்பு மற்றும் வலி நிவாரணப் பண்புகளை அனிமோனின் கொண்டுள்ளது. இச்சேர்மம் நிறமி தொகுப்பைத் தடுப்பதாகத் தோன்றுவதால் ஒப்பனை பயன்பாட்டிற்கான சாத்தியமான ஒரு வேதிப்பொருளாக பரிந்துரைக்கப்படுகிறது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 William M. Haynes (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). Boca Raton: CRC Press. p. 3-26. ISBN 978-1-4987-5429-3.
- ↑ List, PH; Hörhammer, L, eds. (1979). Hagers Handbuch der pharmazeutischen Praxis (in German) (4 ed.). Springer Verlag. ISBN 3-540-07738-3.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Huang, Yen-Hua; Lee, Tzong-Huei; Chan, Kuei-Jung; Hsu, Feng-Lin; Wu, Yu-Chih; Lee, Mei-Hsien (February 2008). "Anemonin is a natural bioactive compound that can regulate tyrosinase-related proteins and mRNA in human melanocytes". Journal of Dermatological Science 49 (2): 115–123. doi:10.1016/j.jdermsci.2007.07.008. பப்மெட்:17766092.