இருபடிச் சேர்மம்
Jump to navigation
Jump to search

கார்பொக்சைலிக் அமிலத்தின் இருபடிச் சேர்மங்கள் பொதுவாக ஆவி நிலையிலேயே காணப்படுகின்றன.
வேதியியலில், இருபடிச் சேர்மம் என்பது இரண்டு ஒரே மாதிரியான துணை அலகுகள் அல்லது ஒருபடிச் சேர்மங்கள் இணைந்து இருக்கும் ஒரு மூலக்கூறு ஆகும்.
வேதியியல்[தொகு]
இருபடிச் சேர்மத்தில் உள்ள மூலக்கூறுகள், இணைப் பிணைப்பை (covalent bonds) அல்லது ஐதரசன் பிணைப்புப் (hydrogen bonds) போன்ற வலுக்குறைந்த பிணைப்புக்களைக் கொண்டவை.