அனிஞ்சியன்குளம்
தோற்றம்
அனிஞ்சியன்குளம்
அனிச்சியன்குளம் Aninchiyankulam | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°7′N 80°18′E / 9.117°N 80.300°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | துணுக்காய் |
அனிஞ்சியன்குளம் அல்லது அனிச்சியன்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பாடசாலைகள்
[தொகு]அனிச்சியன்குளம் தமிழ் மகாவித்தியாலயம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 1". Retrieved 7 சனவரி 2024.