அந்துவான் து செயிந் தெகுபெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அந்துவான் து செயிந் தெகுபெறி (பிரஞ்சு: Antoine de Saint-Exupéry)[Note 1][Note 2] (29 June 1900 – 31 July 1944) என்பவர் பிரஞ்சு உயர்குடியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், கவிஞர், விமான ஓட்டுநரும் ஆவார். பிரான்சின் கௌரவமிக்க இலக்கிய விருதைப் பெற்றிருக்கின்றார். அமெரிக்க தேசிய புத்தக விருதையும் பெற்றிருக்கின்றார். [1] இவருடைய மிகச் சிறந்த படைப்பாக இவருடைய குட்டி இளவரசன் என்ற குறுநாவல் திகழ்கின்றது. இந்த நாவலில் கவித்துவ வடிவில் விமானம், வானம், நிலம், நட்சத்திரம், இரவு போன்றவைகளை இவர் விவத்திருக்கின்றார்.

குறிப்புகள்[தொகு]

  1. "1939 Book Awards Given by Critics: Elgin Groseclose's 'Ararat' is Picked as Work Which Failed to Get Due Recognition", The New York Times, 14 February 1940, p. 25. via ProQuest Historical Newspapers: The New York Times (1851–2007).