அந்தமான் குயில் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் குயில் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
கொராசினா
இனம்:
கொ. தாப்சோனி
இருசொற் பெயரீடு
கொராசினா தாப்சோனி
வேறு பெயர்கள்

காருகாலசு தாப்சோனி

அந்தமான் குயில் கீச்சான் (Andaman cuckooshrike)(கொராசினா தாப்சோனி) என்பது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது முன்பு பட்டை வயிற்று குயில் கீச்சானின் துணையினமாகக் கருதப்பட்டது.

வகைப்பாட்டியல்[தொகு]

இந்த சிற்றினத்திற்கு ஜார்ஜ் எட்வர்ட் தாப்சன் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. (2017). "Coracina dobsoni". IUCN Red List of Threatened Species 2017: e.T103694300A118680469. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T103694300A118680469.en. https://www.iucnredlist.org/species/103694300/118680469. பார்த்த நாள்: 19 July 2018. 
  • Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia. The Ripley guide. Volume 2: attributes and status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.