அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அட்டைகள்
Leech blutegel.jpg
கற்களின் மீது ஓர் அட்டை
உயிரியல் வகைப்பாடு
திணை: [விலங்குகள்]]உலகம்
தொகுதி: வளைத்தசைப் புழு
வகுப்பு: Clitellata
துணைவகுப்பு: Hirudinea
Lamarck, 1818
Orders

Arhynchobdellida or Rhynchobdellida
There is some dispute as to whether Hirudinea should be a class itself, or a subclass of the Clitellata.

அட்டைகள் ஈரமான பகுதியில் வாழக் கூடிய ஒட்டுண்ணிப் புழுக்களாம். அட்டைப் பூச்சி என்ற பொதுவழக்கு தவறானது. ஏனெனில் அட்டை மண்புழுவோடு தொடர்புடைய ஒரு வளையப் புழு (annelid) ஆகும். சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகச் (haemophagic parasite) செயல்படுகின்றன.

அட்டைப் பூச்சி ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது. இந்த நன்னீர் அட்டைகளின் உமிழ்நீரில் இருந்து சுரக்கும் இருடின் என்னும் நொதியானது பாலூட்டிகளின் இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது[1]. இதன் மூலம் அட்டைகள் பாலூட்டிகளின் குருதியை எளிதாக உறிஞ்சிக் குடிக்கின்றன.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிவியல் பாடநூல் ஒன்பதாம் வகுப்பு. தமிழ்நாடு அரசு. 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டை&oldid=1729225" இருந்து மீள்விக்கப்பட்டது